In form controls, a spin button is a property of a numerical field, currency field, date field, or time field. If the property "Spin button" is enabled, the field shows a pair of symbols with arrows pointing to opposing directions, either vertically or horizontally.
படிவக் கட்டுப்பாடுகளில், ஒரு சுழற்பொத்தான் என்பது எண்மியப் புலம், நாணயப் புலம், தேதி புலம் அல்லது நேரப் புலம் போன்றவற்றின் பண்பாகும். "சுழற்பொத்தான்" பண்பானது செயல்படுத்தப்பட்டால், எதிர் திசைகளைக் காட்டும் அம்புகளைக்கொண்ட ஓர் இணை குறியீட்டை செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ காட்சியளிக்கிறது.