Lists can be exported reliably when the whole list uses a consistent list style. Use the Numbering or Bullets icon to generate a list in Writer. If you need a list without numbering or bullets, use <emph>Format - Bullets and Numbering</emph> to define and apply the respective list style.
ஒரு முரணற்ற பட்டியல் பாணியைப் பட்டியல் முழுதும் பயன்படுத்தியுள்ள பட்டியல்களை நம்பகமாக ஏற்றுமதி செய்யலாம். ரைட்டரில் ஒரு பட்டியலை உருவாக்க எண்ணிடல் அல்லது பொட்டுகள் படவுருகளைப் பயன்பட்டுத்துக. எண்ணிடல் அல்லது பொட்டுகள் இல்லாத பட்டியல் உங்களுக்குத் தேவையென்றால், தேவையான பட்டியல் பாணியை வரையறுத்துச் செயல்பட்டுத்துவதற்கு பட்டியல் - பொட்டுகளும் எண்ணிடலும் பயன்படுத்துக.