The commands in this menu are used to edit formulas. In addition to basic commands, (for example, copying contents) there are functions specific to $[officename] Math such as searching for placeholders or errors.
இந்தப் பட்டியிலுள்ள கட்டளைகள் சூத்திரங்களைத் தொகுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்படைக் கட்டளைகளுக்குக் கூடுதலாக, (எ,கா, உள்ளடக்கங்களை நகலெடுத்தல்)$[officename] மேத்துக்கு இடம்பிடிகளை அல்லது பிழைகளை தேடலுக்கான குறிப்பிட்ட செயலாற்றிகள் உள்ளன.